Thursday, 17 May 2012

விடுமுறை விவிலிய பள்ளி பயிற்சி முகாம்

நாள் -14,16-05-2012

இடம்- புனித அந்தோணியார் ஆலயம்,மேலத்தெருகரை,நாகர்கோவில்.

இப்பயிற்சி முகாமில் நாகர்கோவில் மறை வட்டத்திலிருந்து சுமார் 100 மாணவ-மாணவிகள் பங்கு பெற்றனர்.

புனித அந்தோணியார் ஆலயம்,மேலத்தெருகரை,நாகர்கோவில்.

Tuesday, 1 May 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு திருமதி அன்னமாள்-தங்கராஜ் இல்லம்

 26-02-2012-ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திருமதி அன்னமாள்-தங்கராஜ் இல்லம்

மகன்கள் திரு ராஜேந்திரன், திரு. மைக்கேல்

குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.

4- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.

பங்கு மக்கள் எதிர்க்கொண்ட சவால்கள்

03-01.2011 அன்று ஆலயத்தில் இருந்த அந்தோணியார் சொறுபத்தை சில சமூக விரோதிகள் அகற்ற  முயன்றனர்.அப்போது ஆலய மக்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.தற்போது அதே இடத்தில் வைப்பதில் வெற்றி பெற்று வருகின்றனர்.....

அப்போது போராடிய போராட்டக் வீடியோ காட்சி