Saturday 20 August 2011

சுதந்திர தின விழா



நாகர்கோவில் மேலத்தெருகரை கிறிஸ்துவிளாகம் புனித அந்தோணியார் ஆலயத்தில் வைத்து, மிட்ஸ் சுய உதவி குழுக்கள் சார்பில்
 சுதந்திர தின விழா நடந்தது. ஆலய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
        திருமதி மேரிலூசியா,திரு சேவியர் மற்றும் மிட்ஸ் சுய உதவி குழு உருப்பினர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்.
       சுதந்திர தின சிறப்பு புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு….



















வெளிநாட்டில் நமது பங்கு உறுப்பினர் திரு சேவியர்


















Wednesday 10 August 2011

பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு




மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை மண்டலம் 

சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.


நாகர்கோவில் மேலத்தெருகரை புனித அந்தோணியார் ஆலய 


வளாகத்தில் வைத்து 09,10-08-2011 ல் நடந்தது கருத்தரங்கில் 


மண்டல இயக்குனர் திரு A.C.ராஜு அவர்கள் திட்டம் 


குறித்தும்,பங்கேற்பாளர்களை உற்சாகபடுத்தியும் பேசினார்.


நம்மை நாம் அறிவோம் எனும் தலைப்பில் கல்வி அதிகாரி


  G. அப்புகுட்டன் உரையாற்றினார்.

 திரு அந்தோணிபால் பெண்களும் கல்வியும் எனும் 


தலைப்பில் பேசினார்.


நிகழ்ச்சியில் 40  பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். 


கருத்தாளர்களாக ஆலய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் மற்றும்








 டாக்டர் வற்கீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சோலார் டிரஸ்ட் சார்பில்

டாக்டர் குமரி ஆ குமரேசன்  செய்திருந்தார்.


                                        நிகழ்ச்சியின் புகைப்படதொகுப்பு இதோ
























Monday 8 August 2011

புனித வியாழன் திருச்சடங்கு 2


21.4.2011 அன்று ஆலயத்தில்

 வைத்து பெரிய வியாழன் திருசடங்கு நடந்தது.
ஆலயம் தொடங்கி 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அற்புத நிகழ்வு.



12 சீடர்களின் பாதங்களை மறைமாவட்ட ஆயர் 

 பேரருட் பெருந்தகை வின்சென்ட் மார் பவுலோஸ்

அவர்கள் கழுவும் அற்புத காட்சி.




பெரிய வியாழன் திருசடங்கு


21.4.2011 அன்று ஆலயத்தில்

 வைத்து பெரிய வியாழன் திருசடங்கு நடந்தது.

ஆலயம் தொடங்கி 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அற்புத நிகழ்வு.



12 சீடர்களின் பாதங்களை மறைமாவட்ட ஆயர் 

 பேரருட் பெருந்தகை வின்சென்ட் மார் பவுலோஸ்

அவர்கள் கழுவும் அற்புத காட்சி.






Saturday 6 August 2011

புனித வியாழன் உரை


புனித வியாழன் குறித்த விளக்கம் தருபவர் அருட்தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள்

Thursday 4 August 2011

புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க புதிய ஆலயம்


ஆலய வரலாறு 7

ஆலய வரலாற்றை பகிர்ந்து கொள்கிறார் உபதேசியார் திருமதி பாப்பா.


அவரை பேட்டி காண்பவர் டாக்டர் குமரி ஆ குமரேசன்.







ஆலய வரலாறு 6

ஆலய வரலாற்றை பகிர்ந்து கொள்கிறார் திருமதி மேரி ஏஞ்சல்.


அவரை பேட்டி காண்பவர் டாக்டர் குமரி ஆ குமரேசன்.








ஆலய வரலாறு 5

ஆலயம் குறித்து தனது அனுபவத்தை கூறுகிறார் திருமதி தங்கம்.


உடன் பேட்டி டாக்டர் குமரி ஆ குமரேசன்



ஆலய வரலாறு 4







ஆலயத்தின் பழைய சம்பவங்களை பகிர்ந்துக்கொள்கிறார் திரு சி.டோமினிக். அவரோடு உரையாடுபவர் டாக்டர் குமரி ஆ குமரேசன்.

ஆலய வரலாறு 3

ஆலயத்தின் பழைய சம்பவங்களை பகிர்ந்துக்கொள்கிறார் திரு சி.டோமினிக். அவரோடு உரையாடுபவர் டாக்டர் குமரி ஆ குமரேசன்.

ஆலய வரலாறு 2

ஆலயத்தின் பழைய சம்பவங்களை பகிர்ந்துக்கொள்கிறார் திரு சி.டோமினிக். அவரோடு உரையாடுபவர் டாக்டர் குமரி ஆ குமரேசன்.



ஆலய வரலாறு 1



ஆலயத்தின் வரலாற்றை கூறுகிறார் திரு சி.தாமஸ்.அவரிடம் பேட்டி

எடுப்பது டாக்டர் குமரி ஆ. குமரேசன்.










                                         வரலாற்றை கூறுகிறார் திரு சி.தாமஸ்









                                         

Wednesday 3 August 2011

பழைய ஆலயம்



                                                                                        பழைய ஆலயம் வீடியோ காட்சி