ஆலய வின்சென்டிபால் அமைப்பு சார்பில் 22-05-2012 அன்று
அனடாமிக் செவிவழி தொடு சிகிச்சை முகாம் நடந்தது.
14 பேர் கலந்துகொண்டனர்.
இயற்கை மருத்துவ பயிற்சியை
டாக்டர் அருள் குமரேசன் நடத்தினார்.
திரு
டோமினிக் ஏற்பாடுகளை செய்திருந்தார்.பங்கு தந்தை
பீட்டர் ஆனந்த் நிறைவுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment