Sunday, 7 October 2012

இலவச மருத்துவ முகாம்

இலவச  மருத்துவ முகாம் 07.10.2012 பெதானி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடந்தது.பல நோயாளிகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாட்டை 3 வது வட்ட திமுக செய்தது.
 
           முகாமை முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்.பள்ளி முதல்வர் அருட்சகோதரி அஜெய் முன்னிலை வகித்தார்.















Saturday, 6 October 2012

இலவச ஹோமியோ மருத்துவ முகாம்

இலவச ஹோமியோ மருத்துவ முகாம் 23.09.2012 ஆலய வளாகத்தில் நடந்தது.சுமார் 108 நோயாளிகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாட்டை புனித வின்சென்டிபால் சபை செய்தது.