நாகர்கோவில் மேலத்தெருகரை கிறிஸ்துவிளாகம் புனித அந்தோணியார் ஆலயத்தில் வைத்து, மிட்ஸ் சுய உதவி குழுக்கள் சார்பில்
சுதந்திர தின விழா நடந்தது. ஆலய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருமதி மேரிலூசியா,திரு சேவியர் மற்றும் மிட்ஸ் சுய உதவி குழு உருப்பினர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்.
சுதந்திர தின சிறப்பு புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு….