Wednesday, 7 March 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம் திருமதி பாலம்ம்மாள் இல்லம்


05-03-2012-ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திருமதி பாலம்ம்மாள்  இல்லம்


மகன்கள் திருவர்க்கீஸ், திரு. ஏசுராஜா,



குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


4- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.

























Sunday, 4 March 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு திருமதி அன்னமாள்-தங்கராஜ் இல்லம்





 26-02-2012-ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்  

திருமதி அன்னமாள்-தங்கராஜ் இல்லம்


மகன்கள் திரு ராஜேந்திரன், திரு. மைக்கேல்



குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்

இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


4- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.