26-02-2012-ல்அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்
திருமதி அன்னமாள்-தங்கராஜ் இல்லம்
மகன்கள் திரு ராஜேந்திரன், திரு. மைக்கேல்
குடும்பத்தில் வைத்து நடந்தது.
அருள்தந்தைபீட்டர் ஆனந்த் அவர்கள்
இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.
4- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment