Sunday, 11 September 2011

மறைக் கல்வி

     மறைக் கல்வி வகுப்பானது


 நமது பங்கில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.


அதன் ஆசிரியர்கள் பெயர், மாணவர்கள் மறைக்கல்வி 


பயிலும் விதம் புகைபடமாக.




தலைமை ஆசிரியர் : திருமதி G.விஜயா
உதவி  தலைமை ஆசிரியர் :செல்வி ஜாஸ்மின்


வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பெயர்கள்


0.  ஜெயந்தி (UKG)
1.  R.ராஜம்
2. S.ராஜம்
3. பிரியா
4 . மெரின்
5. கிறிஸ்டோபர்
6. Sr. யாகா
7. ஏஞ்சல்
8. ஆக்னஸ் மேரி
9. லூசியா
10 .சந்தியா 
11. Fr.பீட்டர் ஆனந்த்

















Saturday, 10 September 2011

புனித வின்சென்ட் தே பவுல் சபை

                 நமது ஆலயத்தில் புனித வின்சென்ட் தே பவுல் சபை


                சிறப்பாக இயங்கி வருகிறது.  


              அதன் நிர்வாகிகள்.


                        தலைவர் : எஸ்.ஜாண் போஸ்கோ


        துணை தலைவர் :சி.டோமினிக்


                    செயலாளர் :ஆர்.ராஜையன்


                        பொருளர் : எஸ்.ராஜம்


உறுப்பினர்கள் :


1.சி.சார்லஸ்


2.சிறில்ரோஸ்


3.யோகன்னன்


4.ஆர்.ராஜம்


5.ஆ.குமரேசன்


வாரம்தோறும் கூட்டம் நடைபெறும்.அதன் புகைப்படங்கள் இதோ.









விளையாட்டு போட்டிகள்

09-09-2011 மறைமாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள்


 நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.


அதில் நமது பங்கின் சார்பில் மாணவர்கள் பலர் பங்கேற்று


 பரிசு பெற்றனர்.


அவர்களுக்கு பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் 


அவர்கள் பரிசு வழங்கும் காட்சி.











Wednesday, 7 September 2011

வெளிநாட்டில் நமது பங்கு உறுப்பினர் திரு ஜாண் பால்

நமது பங்கின் உறுப்பின்

 திரு ஜாண் பால் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

  அவர் அனுபிய படைப்பு இதோ.




Tuesday, 6 September 2011

ஆலய திருவிழாவில் நாதஸ்வரம்

2011 ஆண்டு ஆலய திருவிழாவில் மேலத்தெருகரை

 பகுதியை சார்ந்த திரு மோகன் அவர்களின்

 நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தது.அது பற்றிய புகைப்படங்கள்.








ஆலய திருவிழா

2011 ஆண்டு ஆலய திருவிழா கொடியேற்ற காட்சிகள்
















தொடர்புக்கு....


Rev.Fr.Peter Anand                                2010 to con...





தற்போதைய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த்


பங்கு தந்தை பீட்டர் ஆனந்த்,

உதவி பங்கு தந்தை சஜூவ்




தற்போதைய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் அவர்களின் தொடர்பு தொலைபேசி எண் -9486521334