விளையாட்டு போட்டிகள்
09-09-2011 மறைமாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.
அதில் நமது பங்கின் சார்பில் மாணவர்கள் பலர் பங்கேற்று
பரிசு பெற்றனர்.
அவர்களுக்கு பங்கு தந்தை பீட்டர் ஆனந்த்
அவர்கள் பரிசு வழங்கும் காட்சி.
No comments:
Post a Comment