புனித வின்சென்ட் தே பவுல் சபை
நாகர்கோவில் பீச்ரோடு குழந்தை இயேசு
ஆலயத்தில் புதியதாக புனித வின்சென்ட் தே பவுல் சபை
தொடங்க ஆலோசனை நிகழ்வு
ஆலய பங்கு தந்தை அருள் சைஜு
தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக
திரு டோமினிக்,டாக்டர் குமரேசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதியதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன் புகைபடங்கள் இதோ.
No comments:
Post a Comment