Sunday, 11 September 2011

மறைசாட்சி தேவசகாயம் நினைவிடம்

                நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் மறைசாட்சி தேவசகாயம் நினைவிடம் மார்தாண்டம் மறை மாவட்டம் சார்பில் நிறுவ பட்டு செயல்படுகிறது.


                   மறைசாட்சி தேவசகாயத்தை 7 மாதங்கள் சங்கிலியால் பிணைக்கபட்டு வேப்பமரத்தில் கட்டிப்போடபட்ட இடம் இங்கு உள்ளது.கட்டிப் போடப்பட்ட மரத்திலிருந்து முளைத்த புதிய மரமும் உள்ளது.


                     இந்த மரம் இங்கு வருபவர்களுக்கு நோய் தீர்க்கும் மரமாக திகழ்ந்து வருகிறது. 
                     அதன் புகைபடங்கள் இதோ.















No comments:

Post a Comment