நாவல்காடு அன்னை வேளாங்கன்னி மலங்கரை கத்தோலிக்க
ஆலய திருவிழா 13-09-2011 முதல் 18-09-2011 வரை நடந்தது.
கடைசி நாளான 18-09-2011 ல் மாலை ஜெபத்துடன் திருபலி ஆரம்பம்
ஆனது.அருட்பணி பீட்டர் ஆனந்து,அருட்பணி மைக்கிள் முக்கம்பாலத்து,
அருட்பணி அருனால்டு டயஸ்,
அருட்பணி அருள் சைஜூ ஆகியேர் கலந்துக்கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அருட்பணி ராபர்ட்,பங்கு பேரவை,பங்கு மக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.அதன் புகைப்பட பதிவு.

No comments:
Post a Comment