Saturday, 24 September 2011

Malankara catholicate Centre Blessing










Wednesday, 21 September 2011

ராஜாவின் படைப்புகள்

நமது பங்கு உறுப்பினர் ராஜசேகர்


 அயர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.

அவரது புகைப்பட பதிவுகள் இதோ.















Monday, 19 September 2011

புனித வின்சென்ட் தே பவுல் சபை

     நாகர்கோவில் பீச்ரோடு குழந்தை இயேசு 


ஆலயத்தில் புதியதாக புனித வின்சென்ட் தே பவுல் சபை


 தொடங்க ஆலோசனை நிகழ்வு 
ஆலய பங்கு தந்தை அருள் சைஜு 


தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக


 திரு டோமினிக்,டாக்டர் குமரேசன் 


ஆகியோர் கலந்து கொண்டனர்.


        புதியதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன் புகைபடங்கள் இதோ.










நாவல்காடு ஆலய திருவிழா

நாவல்காடு அன்னை வேளாங்கன்னி மலங்கரை கத்தோலிக்க

 ஆலய திருவிழா 13-09-2011 முதல் 18-09-2011 வரை நடந்தது.

கடைசி நாளான 18-09-2011 ல் மாலை ஜெபத்துடன் திருபலி ஆரம்பம்

ஆனது.அருட்பணி பீட்டர் ஆனந்து,அருட்பணி மைக்கிள் முக்கம்பாலத்து,

அருட்பணி அருனால்டு டயஸ்,
அருட்பணி அருள் சைஜூ ஆகியேர் கலந்துக்கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை அருட்பணி ராபர்ட்,பங்கு பேரவை,பங்கு மக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.அதன் புகைப்பட பதிவு.






















ஜாண்பால் படைப்புக்கள்