02-10-2011 அன்று நாகர்கோவில்
புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
நாட்டு நலப்பணி திட்டம்
சார்பில் 24 மணி நேர அவசர உதவிச் சேவை 108 பற்றிய
செயல் விளக்கமும்,அரசு நலத்திட்டங்கள்
குறித்தும் விளக்க பொது கூட்டம் ஆலய வளாகத்தில் நடந்தது.
ஆலய பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் தலைமையில்
பள்ளியின் NSS ஒருங்கிணைப்பாளர்கள்
முன்னிலையில் நடந்தது.
NSS மாணவிகள்,ஊர் பொதுமக்கள்,ஆலய மக்கள்
உட்பட சுமார் 500 பேர் கலந்துக்கொண்டனர்.
அரசு திட்டம் குறித்த விளக்க கூட்ட புகைப்படங்கள்
No comments:
Post a Comment