16-10-2011 அன்று காலையில் ஆலய வளாகத்தில் அமுதம் மாத இதழ் அறிமுக படுத்தப்பட்டது.இதழை அறிமுகப்படுத்தி வைத்தார் பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள்.
இதில் அமுதம் மாத இதழின் பொறுப்பாசிரியர் எப்.எ.எம் சேவியர் இதழை மக்களுக்கு கொடுத்து அறிமுகம் செய்து செய்தார்.இதில் அமுதம் மாத இதழ் பணியாளர் பிரேம்,ஆசிரியர் குழு உறுப்பினர் டாக்டர் குமரி ஆ.குமரேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment