நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின்
நிலையத்தை மூட வலியுறுத்தி கடலோர கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தை ஆதரித்து நமது பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள் 10-10-2011 அன்று இடிந்தகரை பகுதிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பங்கு உறுப்பினர் டாக்டர் குமரி ஆ.குமரேசன் உடன் இருந்தார்.

No comments:
Post a Comment