Monday, 16 January 2012

அருள் வாழ்வு இல்ல சந்திப்பு திருA.P. அருள் குமரேசன்-திருமதி K.ஜெயந்தி



 04-12-2011-ல் அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்

திரு A.P. அருள் குமரேசன்-திருமதி K.ஜெயந்தி


 மகள் K.J.வர்ஷா

 குடும்பத்தில் வைத்து நடந்தது.

அருள்தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள்

 இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.


1- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.