Wednesday, 11 January 2012

புனித அந்தோணியாரின் புனித உடல் (தோல்) (SKIN) நிறுவுதல்



நாம் இவ்வுலகில் புனித வாழ்வு வாழ துனை நின்று நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுபவர்கள் புனிதர்கள்.
கோடி அற்புதர் என அழைக்கபடும் புனித அந்தோணியாரின் உடலின் சிறு தோல் (SKIN) பகுதி 10.01.2012 செவ்வாய் கிழமை மாலையில் வைக்கபட்டது.
இதை மார்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்கள்  இத்தாலி நாட்டின் பதுவாவிலிருந்து  கொண்டு வந்து  ஆடம்பர திருப்பலி ஜெப அருளோடு இவ்வாலயத்தில் வைக்கபட்டது.
நிகழ்சியில் பங்கு தந்தை பீட்டர் ஆனந்த் உட்பட  மறைமாவட்ட பங்கு தந்தையர்கள், மறைமாவட்ட மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அதன் புகைப்படங்கள் இதோ.





























No comments:

Post a Comment