Wednesday, 4 January 2012

வழிபாட்டு தல பிரச்சனை, கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்




பீச்ரோடு சந்திப்பு வழிபாட்டு தலம் இடிக்கப்பட்ட பிரச்சனையிலும்,பங்கு தந்தை அருள் சைஷூ தாக்கபட்டது குறித்து,  போலிசார் மற்றும் அதிகாரிகளை கண்டித்து கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் 21-12-2011 அன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
      உண்ணாவிரத்திற்கு ஐக்கிய பேரவை தலைவர் ஞானதாசன் தலைமை தாங்கினார். மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தொடங்கி வைத்தார். கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜுயூஸ் போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.
     போராட்டத்தில் புஸ்பலீலா ஆல்பன் எம்.எல்.எ., முன்னாள்  எம்.எல்.எ. க்கள் குமாரதாஸ்,ரெஜினால்டு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
     அதன் புகைப்படங்கள் இதோ...





















No comments:

Post a Comment