04-12-2011-ல் அருள் வாழ்வு இல்ல சந்திப்பு கூட்டம்
திரு A.P. அருள் குமரேசன்-திருமதி K.ஜெயந்தி
மகள் K.J.வர்ஷா
குடும்பத்தில் வைத்து நடந்தது.
அருள்தந்தை பீட்டர் ஆனந்த் அவர்கள்
இல்லத்தை அர்சித்து,மறையுரை ஆற்றினார்.
1- வது வார்டு உறுப்பினர்களும்,பிற பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment